Friday 11 December 2020

கவிதை உரையாடல்

தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் யவனிகா ஸ்ரீராமும் மலேசியக் கவிஞர் பூங்குழலி வீரனும் இன்று நம்மோடு இணைகிறார்கள். இல்ஹாம் கல்விக் கழகத்தின் - இலக்கியம் தொடு 2020 நிகழ்ச்சி 8 : கவிதையும் கவிஞனும் : கவிதை குறித்த உரையாடல் பேச்சாளர்கள் : கவிஞர் யவனிகா ஸ்ரீராம் & கவிஞர் பூங்குழலி வீரன் நேரம்: இரவு 7.30 - 8.30 (மலேசிய நேரம்) இலவச - இயங்கலை நிகழ்ச்சி இணைப்பு: https://www.youtube.com/channel/UChXRF4yEtWZlcL9y4rQtnZA 

1 comment:

  1. பயனுள்ள இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete